திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் மேலும் 14 அர்ச்சகர்களும் கொரோனா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் மேலும் 14 அர்ச்சகர்களும் கொரோனா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் மேலும் 14 அர்ச்சகர்களும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்களை பக்தர்களுக்கு தொடர்பில்லாத இடங்களில் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வராக சுவாமி, ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளிட்ட இதர சன்னதிகளில் பூஜைகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.