ஆன்லைன் வகுப்பு விதிமுறைகள் வெளியீடு!

ஆன்லைன் வகுப்பு விதிமுறைகள் வெளியீடு!

ஆன்லைன் வகுப்புகள் – விதிமுறைகள் வெளியீடு

1 முதல் 8ஆம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும்

9 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம்

எல்.கே.ஜி., யூ.கே.ஜி. குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்

தமிழகத்தில் 10- ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்

10 மற்றும் +2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டத்தினையும் தொடங்கி வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.