தமிழகத்தில் எடப்படியார் நகர்: எம்எல்ஏ திறந்து வைத்தார்!

தமிழகத்தில் எடப்படியார் நகர்: எம்எல்ஏ திறந்து வைத்தார்!

தமிழகத்தில் எடப்படியார் நகர் புதிதாய் உதயம்பெருந்துறை பேரூராட்சி 10வது வார்டில் எடப்படியார் நகர் என பெயர் சூட்டி, பெயர் பலகை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் திறந்து வைத்தார்.