சென்னையில் கொரோனா பாதிப்பால் காவல்துறை உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பால் காவல்துறை உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பால் காவல்துறை உதவி ஆய்வாளர் குருமூர்த்தி(55) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.ஐ குருமூர்த்தி உயிரிழப்பை தொடர்ந்து சென்னை காவல்துறையில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.  மதுராந்தகத்தை சேர்ந்த குருமூர்த்தி சென்னை மேற்கு தாம்பரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.