பெரம்பலூர் அருகே 2 பேர் உயிரிழப்பு.! 3 பேர் கைது

பெரம்பலூர் அருகே 2 பேர் உயிரிழப்பு.! 3 பேர் கைது

பெரம்பலூர் அருகே பாசன கிணற்றில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தது  தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  செல்லியம்பாளையம் கிராமத்தில் பாசன கிணற்றில் விஷ வாயு தாக்கி தீயணைப்பு வீரர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.  பாசன கிணற்றில் பக்கவாட்டில் துளையிட்டு போர் போடுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். பாசன கிணற்றில் துளையிட்டு வெடி மருந்து பயன்படுத்திய புகாரில் நில உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.