இலங்கை சொந்தங்களுக்கு கொரோனா நிவாரணம்: கொடுத்தது அனுமன் டிரஸ்ட்!

புதுக்கோட்டை, 08.05.20:அறந்தாங்கி அருகே அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமில் ராமபக்த அனுமன் டிரஸ்ட் சார்பில், கொரோனா நிவாரணமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.…